ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுள்ள நிலையில்,அவருக்கு பதிலாக ஷேன் வாட்சன் புதிய கேப்டனாகப் பொறுபேற்பார் என ராயல்ஸ் நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி வாட்சன் தலைமையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெற்றுள்ள டிராவிட்டுக்கு அணியின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

0 comments :
Post a Comment