இலங்கை அகதிகளை ஏமாற்றிய குற்றத்திற்காக இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன், ரமேஷ் மற்றும் மதுரையைச் சேர்ந்த அருன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவரும் இலங்கை அகதிகளிடம் 12 இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment