
பிரேசிலில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்றுவரும் 15 வயது மாணவி 18 வயதான மாணவன் ஒருவனால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
வயிற்றில் கடுமையாக தாக்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரை விட்டுள்ளார்.
இதேநேரம் சக மாணவர்கள் குறித்த மாணவனை அடித்து விரட்டியதுடன் மாணவியைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். எனினும் பயனளிக்கவில்லை.
0 comments :
Post a Comment