மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர், திடீரென தனது மேலாடையை கழற்றிப் போட்டு விட்டு பேட்டியைத் தொடர்ந்ததால்
அந்த மேயர் சற்றே மிரண்டு போய் விட்டார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் வால்டர் கிரேவுக்குத்தான் இந்த தர்மசங்கடமான அனுபவம் நேரிட்டது. அவரை டிரஸ்ஸைக் கழற்றி மிரள வைத்த நிருபரின் பெயர் லோரி வெல்போர்ன். ஞாயிற்றுக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடைப்பிடிக்கப்பட்ட Go Topless Dayதினத்தையொட்டி இந்த சர்பிரைஸ் ஆடை அவிழ்த்தல் என்று அவர் பின்னர் காரணம் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment