புனித தன்மையுடைய புத்தபகவானின் போதனைகளை கவனமாக கடுகளவும் படிக்காத பௌத்த தேரர்களின் செயலால் புத்த பகவானின் புனித தன்மையும் புனித போதனைகளும் கேள்விக் குறியாகவும் கேலிக் கூத்தாகவும் மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னனி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த மதமானது மிகவும் ஒழுக்கமாகவும் புனித தன்மை பேணப்படுவதாகவும் இருந்தது பிற்காலத்தில் தேரர்களின் அரசியல் நுளைவு காரணமாக பௌத்த மதத்திற்கும் புத்த பகானுக்கும் அடி விழ ஆரம்பித்து உச்சமாக முன்னாள் பிரதமர் ளு.று.சு பண்டாரநாயக்காவை தேரர் அவர்கள் சுட்டு படுகொலை செய்ததுடன் பௌத்த மதத்தின் புனிதத்தன்மைக்கும் புத்த பகவானின் புனிதத்திற்கும் ஏற்படும் இழுக்கு தாண்டவத்தின் உச்ச நிலைக்கு சென்று அதன் வளர்ச்சி இப்போ தேரர்களின் அடாவடி தனத்தாலும் பிறமதத்தை நசுக்க முனைவதாலும் மதவாதம் தலைவிரித்தாடுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
புத்த பகவானை பிரதிஸ்டை செய்யும்போது புனித தன்மையுடைய இடத்திலேயே பிரதிஸ்டை செய்ய வேண்டும் இல்லைNயுல் நிறுவவேண்டும் கண்ட கண்ட இடத்தில் நிறுவும் போது "நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற பழமொழிக்கு ஏற்ப போகிறர்கள் கும்பிடுவதற்கு பதிலாக வேற வேலையை செய்வதையும் காணலாம்.

புத்தரின் புனித தன்மையும் புத்தரின் புனித போதனைகளையும் கவனமாக படித்து தேரர்கள் அவரின் போதனை வழியில் செல்லாது தாம் நினைத்ததை போதனை என்று அவ்வழியில் போனால் இனவாதம் இருநாட்டை நோக்கி செல்வது மாறி மதவாதம் உச்ச கட்டத்துக்கு போய் நான்கு நாடுகளாக அதாவது பௌத்த இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய நாடுகளாக மாறும் என்பது யதார்த்தமான சிந்தனை ஏனெனில் கலாநிதி கொல்விளாடி சில்வா கூறிய இரு மொழி ஒரு நாடு ஒரு மொழி இருநாடு என்பதை கணக்கெடுக்காத போதே இன்று இந்நிலைக்கு நாடு சென்றது என்பதை சிந்தித்து இனியாவது நாடு காப்பாற்ற வேண்டுமாயின் சில காட்டு மிராண்டித்தேரர்களின் காட்டு மிராண்டித்தனத்தை கட்டுப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.

0 comments :
Post a Comment