பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (09) முதன்முறையாக கூடவுள்ளது.


13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கிலான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (09) முதன்முறையாக கூடவுள்ளது.

நாளை (09) பிற்பகல் 3 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இத் தெரிவுக் குழுவில் 31 பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள போதும் இதுவரை 19 பேரே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :