கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நடமாடும் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் நடைபெற்ற நடமாடும் சேவையின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான ஜி.கிறிஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) , எம்.நடராஜா, ஜே.ஜனார்த்தன், அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் உட்பட அதிகாரிகள் வரவேற்கப்படுவதையும் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களால் மரக்கன்று ஒன்று நடப்படுவதையும் களுவாஞ்சிக்குடி கால்நடை வைத்திய காரியாலயத்துக்கு சென்று அங்குள்ள குறைபாடுகளை பண்ணையாளர்களின் பிரச்சனைகளை கேட்டறியப்பட்டன.
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நடமாடும் சேவை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment