மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காக தான் கற்பித்த முன்னாள் பாடசாலைக்கு சென்றபோது அதிபர் தூசனத்தால் தன்னை திட்டியதாக ஆசிரியையொருவர் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த ஆசிரியை ஒருமாதத்திற்கு முன்னரே இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். அந்த மாதத்திற்குரிய சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றபோதே அதிபர் தூசனத்தால் திட்டியதாக குறித்த ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் இந்த சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கமும் கண்டித்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் இந்த சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கமும் கண்டித்துள்ளது.

0 comments :
Post a Comment