முஸ்லிம் வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் வைத்தியசாலையில்.


ம்பலபிட்டி முஸ்லிம் வர்த்தகர் சியாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 42 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‍குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் வாஸ் குணவர்த்தன நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை ஜூன் 25 வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.ஷாப்டீன் உத்தரவிட்டதாக, அவரது வழக்கறிஞர் அஜித் பத்திரன தெரிவித்தார்.

கூலிக்குக் கொலை செய்யும் வேலையினை நீங்கள் கையில் எடுத்தால் யார் யாரை நம்புவது.... உங்களின் கருத்துக்களை எழுதலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :