தனுஷ் நடிப்பில், பரத்பாலா இயக்கியுள்ள புதிய படம், ‘மரியான்’


னுஷ் நடிப்பில், பரத்பாலா இயக்கியுள்ள படம், ‘மரியான்’. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பார்வதி ஹீரோயின். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் 21,ம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
தனுஷ் இந்தியில் நடித்துள்ள படம், ‘ராஞ்னா’. அவர் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படம் தமிழில், ‘அம்பிகாவதி’ என்ற பெயரில் டப் ஆகிறது. இந்தப் படமும் வரும் 21,ம் திகதி இந்தி, தமிழில் ரிலீஸ் ஆகிறது.

ஒரே நாளில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘அம்பிகாவதி டப்பிங் படம் என்பதால் ‘மரியான்’ ரிலீஸுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை’ என்று கூறப்படுகிறது,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :