விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் எங்கிருக்கிறார்-படம்.


விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் அவர்களின் கான்பதற்கரிய தற்போதைய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன என முகப்புத்தகத்தில் ஓரிரு படங்கள் தரவேற்றப்பட்டுள்ளன.


ஆனாலும் இப்படங்கள் பழைய படங்களாக இருக்கும் என பலர் ஊகித்தாலும் குழந்தை மனைவியுடன் ஒப்பிடும் அளவில் இவை புதிய படங்களாக இருக்கவும் வாய்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இலங்கை அரசாங்கத்தால் புலிகள் அமைப்பின் பலதரப்பட்ட தலைவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்ட வேளை புலனாய்வுத் துறை தலைவர் பொட்டம்மான் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இலங்கை அரசாங்கம் இன் நிமிடம் வரை வழங்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பிற்பாடு இன் நாள் வரை விடுதலைப்புலிகளின் முன்னனித் தளபதி, தலைவர்களின் கொலையுண்ட படங்களே வெளிவந்த நிலையில் இவரின் குறிப்பாக புலிகளின் உளவுத்துறைத் தலைவரின் புகைப்படம் பல சற்சையையும் ஜயப்பாட்டையும் நடப்பு உலகில் ஏற்படுத்தியுள்ளது.
புலிகள் இயக்கத்தின் பணத்தை கையகப்படுத்திய பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குழப்பநிலையில் உள்ளதாகவும் தகவல்.

இப்படி ஒரு இணையம் போலியான செய்தியினை பரப்பிக்கொண்டிருக்கிறது நீங்களும் ஏமாந்து விடவேண்டாம் என்பதற்காக நாங்கள் இதனைப் பிரசுரிக்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :