கிழக்குப்பல்கலைக்கழக தேர்தலில் வேட்பாளர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதி .




சியாட்
டை பெற்றுக்கொண்டிருக்கும் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிருவாக மாணவர் ஒன்றிய தேர்தலில் 3 ஆம் இலக்க தலைவர் வேட்ப்பாளராக போட்டியிடும் யே.அமிர்தராஜ் அவர்கள் நேற்று அதாவது 10.06.2013 அன்று இரவு 9.30 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருக்கும் போது இனம் தெரியாத நபார்களால் தாக்கப்பட்டு மட்டக்கப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் குறித்த பல்கலை கழகத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாணவர் ஒன்றிய தேர்தலை அடிப்படையாக கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :