-றிஸ்கான் முகம்மட்-
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க .பொ .த உயர்தரப் பரீட்சை எழுதவிருகின்ற மாணவர்களின் "தொடுவானம்" எனும் நிகழ்வும், "மரகதம் -03" எனும் மலர் வெளியீடு செய்யும் விழா கல்லூரியில் அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய
பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருலாளருமாகிய ஏ .சீ .யஹ்யாகான் கலந்துகொண்டார் .
மேலும் கடந்த முறை O/L பரீட்சையில் 9A , 8A சித்திகளைப்பெற்ற 02
மாணவிகளுக்கும், கல்லூரியில் முதன் முறையாக பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்படும்.



0 comments :
Post a Comment