உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் தமிழ் தளங்களைப் பார்வையிட இலகு வழி.
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை செயற்படுத்திக் கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:con fig என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

0 comments :
Post a Comment