தனது சகோதரருக்கு வேலை தாருங்கள் என்று மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த பிக்கு.


பிக்கு ஒருவர் அலரிமாளிகைக்கு செல்லும் வழியிலுள்ள மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொள்ளுப்பிட்டி லிபேட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறியே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தனது உறவினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியே குறித்த பிக்கு மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரத்திலேறிய சில நிமிடங்களுக்குள் அங்கிருந்த பொலிஸார் அவரை கீழே இறக்கியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :