குட்டிப்பயலே எனும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் நடிகர் சிம்பு.

விடிவி கணேஷ்- மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கும் படம் இங்க என்ன சொல்லுது.

வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தற்போது இப்படத்திற்காக பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் என்பது தான் கூடுதல் தகவல்.

குட்டிப்பயலே.. குட்டிப்பயலே என்று தொடங்கும் இப்பாடலை எழுதியிருக்கும் சிம்பு,கூடுதலாக பாடிக் கொடுத்தும் பிரமாதப்படுத்தி இருக்கிறாராம்.

இந்த பாடல் படத்திலேயே ஹைலைட்டாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :