திருக்கோவில் சாகாமம் வயல் பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

திருக்கோவில் சாகாமம் - பெரியதளாவாய் வயல் பிரதேசத்தில் வேளாண்மை காவலுக்குச் சென்ற ஒருவரை யானை தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2013.04.28 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர் விநாயகபுரம் முதலாம் பிரிவு கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய  விவசாயியான சாமித்தம்பி பழனிவேல் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த வயல் பிரதேசத்திற்கு வழமை போல் வேளாண்மை காவலுக்காக சம்பவ தினத்தன்று இரவு காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இந்த காட்டு யானை தாக்கத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலே இவர்  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :