முன்னாள் பிரதிமுதல்வர் ஆஷாத் சாலியின் தாயார் காலமானார்.

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயரும் நுஆ கட்சியின் தற்கால தலைவருமான ஆஷாத் சாலியின் தாயார் ஹைரூன் சானூன் சாலி (71) இன்று காலமானார் அன்னார் அமைச்சர் பெளசியின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நட்டக்கம் நாளை இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :