ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது தெரியாமல் இன்று அவரின் விடுதலை பற்றி பாராளுமன்றில் பேசிய டிலான்

பாராளுமன்றம் இன்று பகல் 1 மணியளவில் கூடியபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ரிசானா நபீக் விடுதலை குறித்து அரச தரப்பிடம் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா, ரிசானாவை விடுதலை செய்ய சவுதி அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதென குறிப்பிட்டார். 

ஆனால் அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கும் வேளையில் ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தியின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றில் ரிசானாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :