சற்றுமுன் அமைச்சரவை மாற்றம் - புதிய அமைச்சர்களின் விபரம்

அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில்,

1. மங்கள சமரவீர: நிதி மற்றும் ஊடகம் 
2. எஸ்.பி.திஸாநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமை 3. டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன: தொழிலாளர், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி
 4. ரவி கருணாநாயக்க: வெளிவிவகாரம்
5. மஹிந்த சமரசிங்க: துறைமுகம் மற்றும் கப்பல்துறை 
6. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு 
7. அர்ஜுன ரணதுங்க: பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் 
8. சந்திம வீரக்கொடி: திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி
 9. திலக் மாரப்பன: அபிவிருத்தி பணிகள் 

மகாவலி அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சராக மஹிந்த அமரவீர: 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -