இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஹாசிம் உமர் பங்கேற்றார். அவர், முதலாமிடம் பெற்ற அழகிக்கு கீரீடம் சூட்டினார். அதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய பங்கேற்பாளர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியதையும் புகைப்படங்களில் காணலாம்.
மிஸஸ் டூரிசம் வேர்ல்ட் பெருமை நிகழ்வு 2025 – பிரதம அதிதியாக ஹாசிம் உமர்
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஹாசிம் உமர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஹாசிம் உமர் பங்கேற்றார். அவர், முதலாமிடம் பெற்ற அழகிக்கு கீரீடம் சூட்டினார். அதனைத் தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய பங்கேற்பாளர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியதையும் புகைப்படங்களில் காணலாம்.

0 comments :
Post a Comment