அகில உலக ரீதியாக திருகோணமலை மாணவிகள் சாதனை.!ஹஸ்பர்-
Green Tree English Academy திருமதி.மரிய ஜெயந்தா ஆசிரியரின் கற்பித்தலின் கீழ் பயிற்றப்பட்டு London Noisy Class room நடாத்திய International Oratory Festival (Zoom மூலம்) போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் செல்வி.பிரியங்கா உமாசங்கர் மற்றும் செல்வி. தீப்சிக்கா பிரபாகரன் அவர்கள் அகில உலக ரீதியில் 3ம் இடத்தைப் பெற்று Bronze medal வென்று எமது இலங்கை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :