2022ம் ஆண்டிற்கான PA2F சுற்றுச்சூழல் புகைப்பட விருது மற்றும் பணப்பரிசு ( Rs 1927325.6 )



2022ம் ஆண்டிற்கான PA2F சுற்றுச்சூழல் புகைப்பட விருது (PA2F Environmental Photographer Of The Year - 2022) வெற்றியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனிலையில் இலங்கையின் ஒலுவிலைச்சேர்ந்த
ஈஸாலெவ்வை முஹம்மது ஜெம்ஸித் Grand Prize இனை வெற்றியீட்டினார்.

இப் புகைப்படத்திற்காக

1) The title "PA2F Environmental Photographer Of The Year - 2022"

2) - 5000 யூரோ (இலங்கையின் தற்போதைய பெறுமதியான Rs 1927325.6 பணப்பரிசு)

3) - ஈக்வடார் காட்டின் மையத்தில் உள்ள ஈக்வடார் பல்கலைக்கழகத்தின் அமேசான் ஆராய்ச்சி நிலையத்திற்கான பயணத்தையும்

4) - 2022 விருது கண்காட்சியின் திறப்பு விழாவிற்காக மொனாக்கோவிற்கான பயணத்தையும்

இம்மாதம் 06ம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :