கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சென்சி முஹம்மது இக்பால்



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சென்சி முஹம்மது இக்பால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச மாசியலட் சம்மேளனத்தின் International Martilat Association யின் இலங்கைக்கான பிரதிநிதியான இவர் தேசிய, சர்வதேச ரீதியில் பல மாணவர்கள் மற்றும் ஆசான்களை உருவாக்கிய ஓர் ஆளுமை உள்ள சிறந்த ஆசான் என்பதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் காட்டே போதனாசிரியர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :