ஐக்கிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட இணை அமைப்பாளர் நியமனம்.



மாவடிச்சேனை, வாழைச்சேனையை சேர்ந்த‌ செய்யது புஹாரி உசாஹுதீன் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியில் இணைந்து கொண்டார்.

இவர் GCE A/L இல் கணிதப்பிரிவில் கல்வி கற்று பிரதேச மாணவர்களின் கல்விப்புல செயற்பாட்டில் ஆர்வமாக‌ செய‌ற்ப‌ட்டு வ‌ருப‌வ‌ர்.

கடந்த கால அரசியல் செயற்பாடுகளிலும் தொழில்நுட்ப விடயங்களின‌தும் பங்காளியாவார்.

தேசியரீதியான ஐக்கிய காங்கிரஸின் பார்வையாளனாக இருந்து தலைமைத்துவத்தின் நேர்மையினாலும் வலிமை யினாலும் வசீகர‌மாகி கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
இவ‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ இணை அமைப்பாள‌ராக‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :