காலநிலை




நாட்டின் பல பாகங்களிலும் நீடித்த மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோர பகுதிகளின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூயடி மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் இடிமின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -