மட்டக்களப்பு , தன்னாமுனை பிரதேசத்தில் இடம் பெற்ற விபத்தில்
ஓட்டமாவடியைச் சேர்ந்தவர்கள்காயமடைந்துள்ளனர் .
இதில் மூன்று சிறுவர்களும் ஆட்டோ சாரிதியின் மனைவியும்காயங்களுடன் ஏறாவூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Reviewed by
Admin
on
12/10/2017 10:52:00 PM
Rating:
5