இறக்குமதி சீனிக்கான வரி 08 ரூபாவால் அதிகரிப்பு..!

றக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான விசேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை (16) நள்ளிரவு 12.00 மணிமுதல் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள 10 ரூபாய் வரி 18 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த வரி அதிகரிப்பால் சந்தையில் சீனியின் விலையில் மாற்றம் ஏற்பட மாட்டாது என சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -