நஸிர் ஹாஜி-
இன்று அடித்த சுழல்காற்றினால் ஏறாவூர் நகர பிரதேசசெயலக கேட்போர் கூடம் மற்றும் பதிவாளர் பிரிவு அறைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. உத்தியோகத்தர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
Reviewed by
Admin
on
5/24/2017 06:31:00 PM
Rating:
5