”இது நரகம்” 7 நாளில் இறக்க போகிறேன் என்ற சிறுவன் விபத்தில் உயிரிழப்பு..!

க்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. எனினும், குறித்த சிறுவன் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தான் இன்னும் 7 நாளில் உயிரிழக்கப்போவதாக எழுதிவைத்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது, படுக்கை அறைக்கு அருகில் உள்ள சுவர் ஒன்றிலேயே தான் "இது நரகம்.. நான் சுவர்க்கத்துக்கு போகிறேன். இன்னும் ஏழு நாட்களில் இறந்து விடுவேன் என எழுதிவைத்துள்ளார்.

இச்சிறுவனின் செயற்பாடுகள் ஆச்சரியத்தையே ஏற்ப்படுத்தியதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையிலேயே குறித்த சிறுவன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -