லகஷ்பான மின்சாரசபை கரியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்..!

க.கிஷாந்தன்-
ம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டமொன்று 01.12.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது. 

லகஷ்பான மின்சாரசபை பிரதி பொது முகாமையாளர் கரியாலயத்தின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்ப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் இணைந்து தொழிசங்க முன்னனியினால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்பாட்டத்தில் 2015 ஏற்படுத்திய சப்பள முரண்பாட்டினை தீர்கக்கோரியும், பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகள் ஏந்தியவாறும், கோஷம் எழுப்பியவாறும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

சுமார் 1 மணி நேரம் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, அதன்பின் ஊழியர்கள் தமது கடமைகளுக்கு சென்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -