சிரியாவில் நடக்கும் கொடூர தாக்குதலைக் கண்டித்து குவைத்தில் செருப்பைக் காட்டி ஆர்ப்பாட்டம்

சிரியாவில் பஷார் அல் அஸித மற்றும் அவனது கூட்டுப்படையான ரஷ்யா , ஈரான் போன்ற நாடுகள் நடத்தும் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து குவைத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்.

ஈரான் சிரிய ஷீஆக்களுக்கு உதவி செய்கிறது என்றால் ஏன் ஸுன்னி அரசுகள் சிரியா ஸுன்னிகளுக்கு உதவிசெய்யாமல் இருக்கின்றன?

துருக்கிய கிலாபத்,சர்வதேச இஸ்லாமிய சாம்ராஜ்யம் சவூதி,ஸலபிய, இஹ்வானிய சிந்தனைகள் எல்லாம் எங்கே போய் விட்டன.
கிலாபத்தை விரிவுபடுத்துகிறீர்களா?

என்ற கேள்வியை இன்று மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்..


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -