ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ஆசியா மன்றம், கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான அமைப்பும் (ரெக்டோ) இணைந்து சமூதாய பொலிஸ் திட்டத்தினை மேன்மையடையச் செய்யும் நோக்கில் கந்தளாய் தலைமை பொலிஸ் நிலையத்திக்கு மல்டி மீடியா புறஜெக்டர் இயந்திரமொன்றினை இன்று 24 புதன்கிழமை ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஸார் கந்தளாய் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.ஜி.தென்னக்கோணிடம் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -