ரஜினியின் "நெருப்புடா" பாடல் இலங்கையில் இருந்து (வீடியோ) Thank you



சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே . அந்த பாடல்களில் " நெருப்புடா " என்ற பாடல் அநேகரின் மனதை கவர்ந்து சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது.

அந்த பாடலை கொஞ்சம் வித்தியாசமான சிந்தனையில் தனது பாணியில் சொல்லிசை அமைத்து பாடி வெளியிட்டு இருக்கிறார் எமது நாட்டின் சொல்லிசை கலைஞன் Cv laksh ,சிறப்பான முறையில் காட்சிகளையும் தொகுத்து ரசிக்க கூடிய வகையில் இந்த நெருப்புடா - CVL Rap Version உள்ளது நீங்களும் பார்த்து பகிருங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -