இராணுவ பயிற்சி முகாமில் இராணு வீரர்களுக்கு நேர்ந்த சம்பவம்..!

எப்.முபாரக்-
திருகோணமலை, சீனக்குடா இராணுவப் பயிற்சி முகாமில் இருந்த பத்து இராணுவ வீரர்கள், நேற்று புதன்கிழமை (20) குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களில் இரு இராணுவ வீரர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஏனையோர் சாதாரண விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கிண்ணியா பிரதேச மாவட்ட வைத்திய அதிகாரி எச்.எம்.சமீம் தெரிவித்தார். 

சம்பவம் பற்றிய விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -