ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் இந்த அதிர்வுகள் இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by
impordnewss
on
4/10/2016 04:52:00 PM
Rating:
5