நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க சில நாட்கள் தேவைப்படும் - தொடரும் தடை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை, மின் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடையிடையே மின் விநியோகம் தடைப்படும் எனவும் இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க சில நாட்கள் தேவைப்படும் எனவும், போதியளவு மின்சாரத்தை விநியோகிக்க முடியாதுள்ளமையே இதற்கு காரணம் என தலைவர் அனுர விஜேபால தெரிவித்தார்.

இதனால் அடிக்கடி நாட்டின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -