அம்பாறை மாவட்டத்தில் "ஊடக வள நிலையம்"..!

த்திரிகையாளர்களின் பாவனைக்கு என சகல நவீன வசதி களும் கொண்ட 
"ஊடக வளநிலையம்" ஒன்று அம்பாறை மாவட்டத்தில் தற்போது இல்லாமையினால் இவ்வாறான "ஊடக வளநிலையம்" ஓன்று உருவாக்கப் படுவதன் மூலம் ஊடகவியலாளர்கள் இவ் வலயத்தின் மூலம் சிறந்த பயன் பாட்டைப் பெறலாம் எனக் கருதுகிறேன். 

மேலும் இதில் ஊடகவியல் துறை கற்கை நெறி மற்றும் பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப் படலாம். 

இதை சகல பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உரிய அதிகாரிகளிடம் முன் வைத்து ஊடக வள நிலையம் ஒன்றை பெற்றுக் கொள்ள ஆலோசனை ஒன்றை NDPHR இஸ்தபகர் மொஹிடீன் பாவா ஆகிய நான் முன்வைக்கின்றேன். 

இதை சகல ஊடகவியலாளர்களும் கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -