அட்டாளைச்சேனை அல் முனீரா மாணவிகளுக்கு தென்கிழக்கு பல்கலையில் ஆய்வுகூட பயிற்சி.

எம்.வை.அமீர்-
ண்மையில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் 2016-01-08 ஆம் திகதி தங்களுக்கு குறையாக இருக்கும் ஆய்வுகூடம் சார்ந்த பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் அல் முனீரா பெண்கள் உயர்தர பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் அப்பாடசாலையில் விஞ்ஞான பிரிவுவை உருவாக உழைத்தவருமான ஏ.எல்.ஹனீஸ் அவர்களின் முயற்சியில் இடம்பெற்ற இப் பயிற்சி நிகழ்வில் ஆசிரியர் எம்.ஆர்.சியாஹூர் ரஹுமான் மற்றும் ஆசிரியை ஏ.எல்.சிபானா ஆகியோர் தலைமையில் 18 மாணவிகள் தங்களது ஆய்வுகூடம் சார்ந்த பயிற்சிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -