வைத்திய கலாநிதி திருமதி P.K. ஞானகுணாளன் - முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அவர்களின் சேவையை பாராட்டி கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயத்தால் ஒரு ராட்டு விழா 11.11.2015 அன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி முருகானந்தம்தலைமை வகித்தார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. கருணாகரன் மற்றும் உதவி செயலாளர் திரு. ஹுசசைன்டீன் அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.
33 வருட காலமாக சுகாதாரப் பகுதியில் சேவையாற்றிய, அவரின் சிறப்பானசெயல்பாடுகளைப் பாராட்டி அனைவரும் உரையாற்றினர்கள்.
இறுதியில் வாழ்த்து மடலும் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்க பட்டார்.





