திருகோணமலைக்கு இங்கிலாந்தில் இருந்து உயர் மட்ட மருத்துவ பிரதிநிதிகள் வருகை..!

Dr.G.Gunalan-
ங்கிலாந்தில் இருந்து பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ள "உயர் மட்ட மருத்துவ குழு" திருகோணமலையிலுள்ள மக்கள் தொகை சேவைகள் லங்கா (பி.எஸ்.எல்) மருத்துவ சிகிச்சை நிலலயத்துக்கு விஜயம் செய்தார்கள்.

இந்த உயர் மட்ட மருத்துவ குழு சிகிச்சை நிலலய வைத்தியர் வைத்திய கலாநிதி E.G.ஞானகுணாளன் மற்றும் அவரது திருகோணமலை குழு வரவேற்றது.

பி.எஸ்.எல் இலங்கை பணிப்பாளர் டாக்டர் அஜித் மெண்டிஸ் பிரதிநிதிகளை வரவேற்றார்.

வைத்திய கலாநிதி E.G. ஞானகுணாளன் திருகோணமலையில் அளிக்கப்படும் பின்வரும் சேவைகளை பட்டியலிடப்பட்டு விளக்கினார்.

1. சமுதாய பாலியல் மற்றும் இனப்பெருக்க சேவைகள்.

2. மருத்துவ சிகிச்சை.

3. . மார்பக புற்றுநோய் பரிசோதனை.

4. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை.

5. ஆணுறை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் ஊக்குவிப்பு.

6. கவுன்சிலிங்.

இங்கிலாந்து பிரதிநிதிக் குழு, திருகோணமலைக் குழு மூலம் அளிக்கப்பட்ட தரமான சேவைகளை பார்த்த பிறகு தங்களது பாராட்டை தெரிவித்தார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -