வேட்புமனு தாக்கல் செய்தார் பாஸ்கரன்..!

க.கிஷாந்தன்-

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அண்ணாமலை பாஸ்கரன் இன்று திங்கட்கிழமை (13.07.2015) தனது வேட்புமனுவை கேகாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

சப்ரகமுவ மாகாண சபைக்கு கேகாலை மாவட்டத்திலிருந்து தெரிவாகிய ஒரேயொரு தமிழ் உறுப்பினரான இவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -