அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் PORT FOLIO கண்காட்சி!

எம்.ஜே.எம். சஜீத்-
ட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் 2013-2015ஆம் ஆண்டுக்குரிய கணித, விஞ்ஞான பிரிவின் பயிலுனர் ஆசிரியர்களினால் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை விருத்தி செய்யும் நோக்கில் கல்விக்கல்லூரியின் வளாகத்தில் கண்காட்சி கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்விக்கு பிரதம அதிதியாக மட்டகளப்பு தாழங்குடா தேசியக்கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிலுனர் ஆசிரியர்களின் திறமைகளை பாராட்டினார்.

இதன் போது அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ், கல்லூரியின் பதிவாளர் எஸ்.எம்.பஸிர், கல்லூரியின் உப பீடாதிபதி எம்.பி.ஏ. அஸிஸ் உட்பட கல்லூரியின் விரிவுரையாளர்களும் கல்விமாண்களும் கலந்து கொண்டனர்.(ந)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -