சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்க முடியும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன என்று தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கும் சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அவசியமில்லை.என்று அவர் கூறியிருக்கிறார்.
ச
