ஏறாவூர்- அலிகார் தேசிய பாடசாலையின் மாணவத்தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு!

ஏ.எம். றிகாஸ்-
றாவூர்- அலிகார் தேசிய பாடசாலையின் மாணவத்தலைவர்கள் அறுபது பேருக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு அதிபர் ஏஎம் தௌபீக் தலைமையில் நடைபெற்றது. .இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகு அலி கலந்துகொண்டார்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எல்கேஜி இஹலவெல, பிரதேச செயலர் நிஹாறா மௌஜுத், பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன் மற்றும் இராணுவ மேஜர் டி.அனஸ்அஹமட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சிரேஷ்ட மாணவத் தலைவராக எம்எச் பயாஸ் அஹமட் தெரிவாகியுள்ளார்.றி






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -