பாறுக் ஷிஹான்-
மட்டகளப்பு மாவட்டத்தில் புனித நோன்பை முன்னிட்டு பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதன் போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் நபார் முஸ்லிம் கலாசார அமைச்சின் பிரதிநிதியாக கலந்து கொண்டு காத்தான்குடி ஜும்மா பள்ளிவாயலில் வைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் வழங்கி வைத்தார்.
மேலும் எதிர் வரும் தினங்களில் அம்பாரை மாவட்டத்திலும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -