சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நேபாள மக்களுக்கு ஒரு கோடி 35 ரூபா நிதியுதவி!

இக்பால் அலி-
லங்கையிலுள்ள சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நேபாளம் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுத்த கோரிக்கையினை அடுத்து ஒரு கோடி 35 ரூபா நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான வதியிடப்பிரதிநிதி கலாநிதி அஷ்ஷெய்க் முஹமட் பா ஜுனைட் மற்றும் இவ்வமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷ்ஷெய்க் ஜே. எம். இம்ரான் ஆகியோர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாளம் நாட்டிலுள்ள சவூதி அரேபியா தூதுவலராயத்தின் ஊடாக இந்த நிதி மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த நிதி மருத்துவ முதலுதவி, முன் அவசர மீள் கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். றி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -