ந.குகதர்சன்-
கல்முனை சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் கல்முனை பிரீமியர் லீக் 2015 கிரிக்கட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், ரி.கலையரசன், கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வெற்றிக் கேடயம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதிதிகளால் விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கப்பட்டது.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)