வெறும் 10 மாதத்தில் 317 கோடி ரூபா செலவு செய்துள்ள பிரதமர்- அதிர்ச்சித் தகவல்

இந்தியா:
லங்கை உட்பட 12 நாடுகளுக்கு பயணம் செய்த செலவாக இந்திய நாணயத்தில் 317 கோடி ரூபாய்கள் இலங்கை நாணயத்தில் சுமார் 760 கோடி ரூபாய்களை இந்தியப் பிரதமர் செலவு செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி விளியிட்டுள்ளது.

மோடி பதவியேற்று வெறும் 10 மாதமாக இருக்கும் போதே இந்தளவு செலவுகள் போயுள்ளதால் இன்னும் இருக்கும் காலத்தில் இந்தியாவின் பணம் எங்கே மீதமாகப் போகிறது என்ற கவலையில் இந்தியத் தகவல்கள் கூறுகிறது.

முன்னாள் பிரதரமரின் முழு ஆட்சியிலும் இந்தளவு செலவுகள் ஏற்பட வில்லை ஆனால் சிக்கனமான பிரதமர் என்று நரேந்திர மோடியைப் புகழ்தவர்கள் இன்று மூக்கின் மேல் கைவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -