எம்.வை.அமீர்-
சுவார்ட் அமைப்பின் 14 வது வருடாந்த பொதுக்கூட்டம், அமைப்பின் அங்கத்தவர் ஜனாப் எம்.எல்.ஏ.. மஜீட் JP,அவர்களின் சென்னல் கிராம வளவில் தலைவர் அல் ஹாஜ் U.L பஸீர் தலைமையில். சென்ற 2015.02.15 ஆம் திகதி காலை 10.௦௦ மணிக்கு இடம்பெற்றது . இதில் 2015 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத தெரிவு இடம் பெற்றது. அதில்
- Øதலைவராக - அல் ஹாஜ் U.L பஸீர் BA அவர்களும்
- உப தலைவர்களாக - ஜனாப் M.L.A. மஜீத் JP, அல் ஹாஜ் M.A ஸபூர் தம்பி முன்பள்ளி பாடசாலை இணைப்பாளர் அவர்களும்
- பொதுச்செயலாளராக S.L ஆதம்பாவா J.P அவர்களும்
- உப செயலாளராக ஜனாப் M.M.A.காதர் B.Sc அவர்களும்
- பொருளாளராக ஜனாப் A.L.M.தாசிம் அவர்களும்
- கணக்குப்பரிசோதகராக A.C .A.M இஸ்மாயில் அதிபர் அவர்களும்
- ஊடக இணைப்பாளராக ஜனாப் M.B.M.ஸிராஜ் போதனாசிரியர் அவர்களும்
- நிர்வாக சபை உறுப்பினர்களாக அல் ஹாஜ் M.Aயூசுப்லெப்பை, ஜனாப் L.T.A.றசீட் J.P.அவர்களும்
- ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
.jpg)